Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் தயங்கினார், பிறகு நான் தான் தைரியமாக நடிக்க் சொன்னேன், பிரபல இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் வரலாறு படத்தில் நடிக்க மிகவும் யோசித்து வந்ததாக கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார்.

அதோடு தான் மிகவும் தைரியம் சொல்ல, அஜித் துணிந்து நடித்தார், அது தான் படத்தின் வெற்றிக்கு காரணம், அஜித் துணிந்து நடித்தார் என கூறியுள்ளார்.