Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யுடியூபில் தளபதி விஜய் படைத்த மிக பெரிய சாதனை, இந்தியா அளவில் இவர் தான் முதலிடம்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து பல புதிய வசூல் சாதனைகளை புரிகிறது.

கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பின், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

மேலும் அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் இல்லாமல் இந்தியா அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் யுடியூபில் தளபதி விஜய்யின் 7 பாடல்கள் மற்றும் ட்ரைலர்கள் மட்டும் இதுவரை 1 மில்லியன் லீக்ஸ்களை பெற்றுள்ளது. மேலும் இந்திய அளவில் நடிகர் விஜய் மட்டுமே இந்த சாதனையை முதலில் படைத்துள்ளார்.

1. மெர்சல் டீசர் - 1.1 மில்லியன்

2. சர்கார் டீசர் - 1.4 மில்லியன்

3. சிங்கப்பெண்ணே - 1 மில்லியன்

4. வெறித்தனம் - 1.3 மில்லியன்

5. பிகில் ட்ரைலர் - 2.3 மில்லியன்

6. குட்டி ஸ்டோரி - 1.6 மில்லியன்

7. வாத்தி கமிங் - 1 மில்லியன்