Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 3 திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

நடிகர் விஜய் தனது சிறந்த நடிப்பினால் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வருகிறார்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படமான மாஸ்டர் படத்தை நடித்து முடித்துவிட்டார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்தடுத்து தொடர்ந்து நடிக்கவுள்ள படங்கள் என்னென்ன என்று தார் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பிச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 { unofficial }

2. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி 66 { unofficial }

3. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தளபதி 67 { unofficial }

மாஸ்டர் படத்தின் துணை தயாரிப்பாளரான லலித் என்பவருடையது தான் இந்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ். ஆம் விஜய் தனது 67வது படத்தை லலித் அவர்களுக்கு நடித்து கொடுக்க போவதாக தகவல் கசிந்துள்ளது.