Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் தளபதி விஜய் கொடுத்த ஹிட், ப்ளாப், ஆவரேஜ் படங்களின் மொத்த லிஸ்ட் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இவர்கள் இருவருமே ஓர் இரு வருடங்கள் இடைவேளையில் தான் திரையுலகில் கால்பதித்துள்ளனர்.

அப்படி இவர்கள் ஆரம்பகால கட்டத்தில் இருந்து தற்போது வரை நடித்து வெளிவந்த படங்களில் எதனை வெற்றி படங்கள், எத்தனை தோல்வி படங்கள் கொடுத்துள்ளார்கள் என்பதில் விஜய் குறித்து மட்டும் இந்த பகுதியில் பார்ப்போம்..

விஜய் :

# பிளாக் பஸ்டர் / ஹிட் =

பூவே உனக்காக

லவ் டுடே

நேருக்கு நேர்

காதலுக்கு மரியாதை

துள்ளாத மனமும் துள்ளும்

குஷி

பிரண்ட்ஸ்

பிரியமாணவளே

திருமலை

கில்லி

திருப்பாச்சி

சிவகாசி

மதுர

போக்கிரி

துப்பாக்கி

கத்தி

தெறி

மெர்சல்

பிகில்

# ஆவெரேஜ் :

செந்தூரபாண்டி

விஷ்ணு

ஒன்ஸ் மோர்

ஷாஜகான்

பத்ரி

யூத்

சச்சின்

வேட்டைக்காரன்

வேலாயுதம்

பைரவா

நண்பன்

சர்கார்

வசீகரா

காவலன்

# பிளாப் :

1. நாளைய தீர்ப்பு

2. ரசிகன்

3. தேவா

4. ராஜாவின் பார்வையிலே

5. சந்திரலேகா

6. கோயம்புத்தூர் மாப்பிள்ளை

7. வசந்த வாசல்

8. மாண்புமிகு மாணவன்

9. செல்வா

10. காலமெல்லாம் காத்துருப்பேன்

11. நினைத்தேன் வந்தாய்

12. பிரியமுடன்

13. நிலவே வா

14. என்றென்றும் காதல்

15. நெஞ்சினிலே

16. தமிழன்

17. உதயா

18. கண்ணுக்குள் நிலவு

19. ஆதி

20 . அழகிய தமிழ் மகன்

21. குருவி

22. வில்லு

23. சுறா

24. புலி

25. புதிய கீதை

26. பகவதி

27. தலைவா

28. ஜில்லா

29. மிண்சார கண்ணா

மொத்தம் : பிளாக் பஸ்டர் / ஹிட் = 19 படங்கள்

ஆவெரேஜ் = 14 படங்கள்

பிளாப் = 29 படங்கள்

----------------------------------------------------------------------------