Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ

நம் தமிழ் சினிமாவில் பல ரீல் ஜோடிகள் இணைந்து நடித்து கொண்டிருக்கும் போதே, காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

ஆனால், அதன்பின் சில கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்துள்ளார்கள். அப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டு, அதன்பின் விவாகரத்து பெற்று கொண்டு நம் தமிழ் நடிகர், நடிகைகள் யார் யார் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. ஊர்வஷி - மனோஜ் கே.விஜய்யன்

2. செல்வராகவன் - சோனியா அகர்வால்

3. ராமராஜன் - நளினி

4. பார்த்திபன் - சீத்தா

5. ராதிகா - பார்த்தாப் போத்தன்

6. கமல் ஹாசன் - சரிக்கா

7. அமலா பால் - ஏ.எல். விஜய்

8. யுவன் ஷங்கர் ராஜா - சுஜையா சந்திரன்

9. வனிதா விஜயகுமார் - ஆகாஷ்

10. ரேவதி - சுரேஷ் சந்திர மேனன்