Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி - 65,66,67 இயக்குனர்கள் இவர்களா? வெளியான மாஸ்ஸான தகவல்கள், என்ன தெரியுமா?

தளபதி விஜய் தற்போதைய தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர். மேலும் இவரின் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

இவரின் முந்தைய திரைப்படமான பிகில் நல்ல வரவேற்பையும் பெரிய அளவில் வசூல் சாதனையும் புரிந்தது. அதன்பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவரின் அடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இப்போதே சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அது என்னவென்றால்,

1. தளபதி 65 - சன் பிக்சார்ஸ் - ஏ.ஆர்.முருகதாஸ்

2. தளபதி 66 - தேனாண்டாள் பிலிம்ஸ் - மகிழ் திருமேனி

3. தளபதி 67 - XB பிலிம் கிரியேட்டர்ஸ் - லோகேஷ் கனகராஜ்.

இவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.