Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு இணையாக மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜயகாந்த். அவர் தீவிர அரசியலில் இறங்கியதில் இருந்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார்.

அதை தொடர்ந்து அவருடைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் களம் இறங்கினார், அவரால் விஜயகாந்த் போல் ஒரு பெரிய நடிகராக ஆக முடியவில்லை.

அதனால், அவர் சினிமாவில் நடிப்பதை சில நாட்கள் நிறுத்தினார், இவர் சினிமாவில் நடிக்க வந்த போது அதிக எடையுடன் காணப்பட்டார்.

தற்போது 30 கிலோ வரை குறைத்து ஆளே அடையாளம் தெரியாதப்படி மாறிவிட்டார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ...