Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நடிகை செய்த மோசமான செயல்! பாதிக்கப்பட்ட நடிகர் போலிசில் புகார் - ஆதாரம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாவர்கள் பலர். அதனால் ஜெயித்தவர்கள் சிலர் மட்டுமே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஹிந்தியில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 13 ல் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் நடிகை தேவோலீனா பட்டாசார்ஜி. தற்போது இவர் மீது டிவி நடிகர் மயூர் வெர்மா சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்துள்ளார்.

மயூர் வெர்மா தன்னுடைய சமூக வலைபக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களின் கீழ் அந்த பெண் மயூர் வெர்மாவின் பெயரை கெடுப்பது போல நடந்து கொள்கிறாராம்.

இது குறித்து புகார் அளிக்கப்பட்ட படிவத்தின் நகலை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.