Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் மோதும் வலிமை வில்லனின் லேட்டஸ்ட் லுக்! பெண்களை கவர்ந்த கட்டழகு புகைப்படம்

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என கடந்த வருடம் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அஜித் அடுத்த வலிமை படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்பிய பின்னர் படப்பிடிப்பை தொடரலாம் என அஜித் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளாரிடம் கூறிவிட்டார்.

இப்படத்தில் வில்லனாக நடித்து வருபவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. தற்போது கட்டுடலுடன் வீட்டிலிருந்த படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்களும், தமிழ் ரசிகர்களும் குஷியாகியுள்ளனர்.