Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிஞ்சு போன சட்டை, செருப்புடன் நின்ற போது அஜித் என்னை இயக்குனர் ஆக்கினார், முன்னணி இயக்குனர் நெகிழ்ச்சி கருத்து

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வந்தது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வந்து வாலி படம் மெகா ஹிட் ஆனது, இப்படம் அஜித் கெரியரில் மிக முக்கிய படம்.

இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கிருந்தார், இவர் இந்த படத்தை இயக்குவதற்கு முன்பு பிஞ்சு போன சட்டை, செருப்பு தான் போட்டு இருந்தாராம்.

அந்த நேரத்தில் அஜித் அவரை அழைத்து நீ தான் என் இயக்குனர் என்று சொன்னார, இதை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.