Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சச்சின் பட இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! முக்கிய இயக்குனரின் ரீமேக் - ஹீரோ யார் தெரியுமா

விஜய், ஜெனிலியா நடித்த சச்சின் படத்தை ரசிகர்கள் அனைவரும் மறக்கமாட்டார்கள். இந்த படத்தை இயக்கிவர் ஜான் மகேந்திரன். இயக்குனர் பாலாவின் படம் குறித்து அவர் தற்போது விளக்கியுள்ளார்.

இயக்குனர் பாலாவின் படங்கள் தமிழ் சினிமாவில் தனி ரகம். முற்றிலும் மாறுபட்ட கதையை மிகுந்த அழுத்தமாக படத்தை கொடுத்துள்ளார்.

கடந்த 2018 ல் வெளியான மலையாள படம் ஜோசப். இதில் மாளவிகா மேனன், அத்மியா ராஜன், திலீஷ் போத்தன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளார்.

இப்படம் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றது.

இப்படத்தை தற்போது பாலா தமிழில் ரீமேக் செய்துள்ளார். அவரே இப்படத்தை தயாரித்துள்ளார். மலையாளத்தில் படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழில் இயக்கியுள்ளார். ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்.

இது குறித்து விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

ரீமேக் பணிகள் நிறைவடைந்துள்ளதாம்.