Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஆம் கடந்து ஆண்டு தான நடிகர் கமல் ஹாசன் அவர்களின் படத்தை தவிர மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் வெளிவந்திருந்தது.

மேலும் வசூலிலும் மிகவும் சிறந்த ஆண்டாக தமிழ் சினிமாவில் விளங்கியது. அதை போல் கடந்த டிக்கெட் 2010ல் இருந்து 2019 வரை முன்னணி நடிகர்களின் பல வெற்றி படங்களையும் சிறந்த படங்களையும் கொடுத்தார்கள்.

அந்த வகையில் 2010ல் இருந்து 2019 வரை நம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் எத்தனை வெற்றி படங்கள், அதிக வசூல் செய்த படங்கள், மற்றும் சிறந்த படங்கள் கொடுத்துள்ளார்கள் என்று இங்கு பார்க்க போகிறோம்.

1. விஜய் :

நண்பன் = 80 கோடி

துப்பாக்கி = 111 கோடி

கத்தி = 130 கோடி

தெறி = 150 கோடி

மெர்சல் = 250 கோடி

சர்கார் = 260 கோடி

பிகில் = 300 கோடி

2. அஜித் :

மங்காத்தா = 78 கோடி

ஆரம்பம் = 95 கோடி

வீரம் = 83 கோடி

என்னை அறிந்தால் = 83 கோடி

வேதாளம்= 117கோடி

நேர்கொண்ட பார்வை= 107கோடி

விஸ்வாசம் = 190 கோடி

3. ரஜினிகாந்த் :

எந்திரன் = 290 கோடி

கபாலி = 289 கோடி

காலா = 154 கோடி

பேட்ட = 220 கோடி

4. தனுஷ் :

ஆடுகளம் = 30 கோடி

3 = 40 கோடி

வேலையில்லா பட்டதாரி = 75 கோடி

மாரி = 55 கோடி

வடசென்னை = 50 கோடி

அசுரன் = 100 கோடி

5. கார்த்தி :

சிறுத்தை = 30 கோடி

மெட்ராஸ் = 44 கோடி

கொம்பன் = 32 கோடி

தோழா = 60 கோடி

தீரன் = 70 கோடி

கடைக்குட்டி சிங்கம் = 65 கோடி

கைதி = 105 கோடி

இந்த 5 முன்னணி நடிகர்கள் மட்டும் தான் கடந்த சில ஆண்டுகளாக வசூலில் மிகவும் முதன்மையாக திகழ்ந்து வருகிறார்கள்.