Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்டைலிஷாக மாறிய பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்! கலக்கலான வீடியோ இதோ

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக ஜொலித்த உச்ச நட்சத்திரங்கள் மிகச்சிலரே. அதில் ஒருவர் காமெடி நடிகர் செந்தில்.

கவுண்டமணி செந்தில் ஜோடி காமெடி காட்சிகள் இப்போதும் இந்த தலைமுறையாலும் ரசிக்கப்படும் ஒன்று. 1980 களில் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் வாழைப்பழ காமெடி காட்சிக்கு இப்போதும் ரசிகர்கள் டிக்டாக்கில் வீடியோ செய்து மகிழ்கிறார்கள்.

அதுவும் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த செந்தில் தற்போது ஸ்டைலிஷாக தாடி வளர்த்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ..