Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை இல்லாதளவில் வீரம் பட நடிகரின் அதிரடி! அப்புக்குட்டியா இப்படி

வீரம் படத்தில் அஜித்துக்கு சமையல்காரராக நடித்து அசத்தியவர் நடிகர் அப்புக்குட்டி. இவ்வளவு ஏன்? ஒரு பெரிய ஹீரோவான அஜித் அப்புக்குட்டியை அழகாக்கி போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த அவர் தற்போது தான் நடித்துள்ள வாழ்க விவசாயி படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்.

கையில் இன்னும் பரமகுரு, வல்லவனுக்கு வல்லவன், பூம்பூம் காளை, வைரி, ரூட்டு, என பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக முதன் முதலில் அறிமுகமாகிறாராம்.

இந்நிலையில் அவர் இந்த சோதனையாக கொரோனா காலத்தை கடந்துவிட்டால் திரைப்பட உலகில் சுபிட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.