Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

நடிகர் சிம்பு சில ஆண்டுகளாக மிக குறைவான படங்களே நடித்து வருகிறார். ஆம் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் வந்தராஜாவாதான் வருவேன்.

இப்படமும் நடிகர் சிம்புவிற்கு ஒரு நல்ல படமாக அமையவில்லை. மேலும் தற்போது இவர் சில படங்களில் மீண்டும் சுருசுரப்பாக நடித்து வருகிறார்.

அது என்னென்ன படங்கள் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. மாநாடு

2. மஹா

3. மப்டி { ரீமேக் }

4. மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் { அன் அஃபிஷியல் }