Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் கார்த்தியின் பாக்ஸ் ஆபிஸ் பர்ஃபாமென்ஸ்... ஹிட்/ ப்ளாப் லிஸ்டுடன் இதோ

நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகர் என்ற அந்தஸ்த்துடன் திகழ்ந்து வருகிறார்.

இவர் ஒருவர் மட்டும் தான் தமிழ் சினிமாவில் இதுவரை வெவேறு இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

இவர் நடிப்பில் இதுவரை 19 படங்கள் வெளிவந்துள்ளது. அதில் பாக்ஸ் ஆபிஸில் எத்தனை ஹிட் படங்கள் எத்தனை ப்ளாப் படங்களை கொடுத்துள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம்.

# பிளாக் பஸ்டர் / ஹிட்

பருத்திவீரன்

பையா

நான் மகான் அல்ல

சிறுத்தை

மெட்ராஸ்

கொம்பன்

தோழா

தீரன்

கடைக்குட்டி சிங்கம்

கைதி

# ஆவெரேஜ்

பிரியாணி

சகுனி

காஷ்மோரா

தம்பி

# ப்ளாப்

ஆயிரத்தில் ஒருவன்

அலெக்ஸ் பாண்டியன்

ஆல் இன் ஆல் அழகு ராஜா

காற்று வெளியிடை

தேவ்

இந்த வரிசை அந்தந்த காலகட்டத்தில் குறிப்பிட்டு எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது இவைகளை குறிப்பிட்டு பார்த்தல், ஆயிரத்தில் ஒருவன் படத்தை மிக பெரிய வெற்றி படம் என்று தான் கூறுவோம். ஆனால் இப்படம் வெளிவந்த போது, மிக பெரிய தோல்வி படமாக தான் அமைந்தது குறிப்பிடத்தக்கது.