Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா சொல்றது எல்லாமே நடக்குதுங்க...இணையத்தை ஆட்டிப்படைக்கும் சூர்யா கணிப்பு மீம்ஸ்..இத பாருங்க...

சூர்யா தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். ஆனால், தற்போது இவரை தமிழ் சினிமா ஜோதிடராக ஆக்கிவிட்டனர்.

அட, ஆமங்க இணையத்தில் தற்போது எங்கு திரும்பினாலும் சூர்யா மீம்ஸ் தான், அது என்னவென்றால் சூர்யா படத்தில் சொன்னது எல்லாம் ரியல் லைபில் நடக்கிறது என்பது தான்.

இந்நிலையில் சூர்யா 7ம் அறிவு படத்தில் சொன்னது போல் தற்போது கொரொனா வந்துவிட்டது, காப்பான் படத்தில் சொன்னது போல் வெட்டுக்கிளி வந்துவிட்டது.

இது போதாதா...சூர்யா நடித்த அனைத்து படங்களிலும் ஒவ்வொரு காட்சியை எடுத்து வைத்து இது அப்போது நடந்தது, இப்போது நடந்தது என மீம்ஸ் பறக்கவிட்டனர்.

இதில் உச்சக்கட்டமாக சினிமாவில் ஜோதிகாவை திருமணம் செய்ததால் தான் ரியல் லைபில் சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்தார் என்று ஒரு மீம், வடிவேலு பாணியில் என்ன புத்திசாலித்தனம் என்று தான் கேட்க வைக்கின்றது.

அதோடு அயன் படத்தில் வரும் ஒரு காட்சியை போட்டு மாஸ்டர் டீமையே அதிர வைத்துள்ளனர், அதை நீங்களே பாருங்களேன்...