Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் 60! விக்ரமின் அடுத்த படம்! அந்த முக்கிய இயக்குனர் யார் தெரியுமா

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தில் விக்ரம் இணைந்திருந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனவால் இப்படத்தின் படப்பிடிப்புகள் சாத்தியமில்லை என்பதால் இடைபட்ட காலத்தில் அரவிந்த் சாமி நடிக்கவுள்ள காதல் கதையில் மணிரத்னம் கவனம் செலுத்துவதாக அண்மையில் தகவல் வெளியானது.

அதே வேளையில் அவர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வருகிற கோப்ரா படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரமின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை செவன் ஸ்கீர்ன் நிறுவனமே தயாரிக்கவிள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விக்ரமின் 60 வது படமான இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமாம்.

கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படத்திற்கு பின் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கி ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.