Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் 10 மெகா ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தளபதி விஜய் தனது திரையுலக பயணத்தில் பல ரீமேக் படங்களை எடுத்து சூப்பராக நடித்துள்ளார். ஏன் இவருக்கு மிக பெரிய பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்த கில்லி, போக்கிரி படங்களே ரீமேக் செய்து எடுக்கப்பட்ட படங்கள் தான்.

ஆனால் நம் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களை கூட மற்ற மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர். அந்த வகையில் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் 10 மெகா ஹிட் படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. பூவே உனக்காக

2. லவ் டுடே

3. ப்ரியமுடன்

4. துள்ளாத மனமும் துள்ளும்

5. குஷி

6. திருமலை

7. திருப்பாச்சி

8. சிவகாசி

9. துப்பாக்கி

10. கத்தி