Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா? விஜய்யா? அஜித்தா? ரிசல்ட் இதோ

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து வரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்.

ஆம் நடிகர் ரஜினிகாந்துக்கு பின் தான் தளபதி விஜய் மற்றும் தல அஜித் வருவார்கள். அதே போல் ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் யார் சிறந்த நடிகர் என்று வாக்கெடுப்பு நடக்கும்.

அதே போல் பிரபல நாளிதழ் ஒன்று 1999ல் நடத்திய வாக்கெடுப்பு தேர்தல் ஒன்றில் ரஜினியை முந்தி தல அஜித் அதிக ரசிகர்களின் வாக்குகள் பெற்று சிறந்த நடிகர் என்று பேர் எடுத்து வெற்றிபெற்றுள்ளார்.

மேலும் அந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றவர்கள்...