Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அபூர்வ சகோதரர்கள் கமல் கெட்டப்பில் பாலிவுட் படத்தில் நடித்துள்ள சந்தானம்..! புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்

காமெடியனாக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்று பேர் எடுத்துள்ளவர் நடிகர் சந்தானம்.

இவர் தற்போது டிக்கிலோனா, பிஸ்கோத் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சந்தானம் தமிழில் நடித்த படங்களை மட்டும் தான் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் நடிகர் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த அபூர்வ சகோதரரர்கள் படத்தில் வரும் அப்பு கதாபாத்திரத்தை போலவே வேடமிட்டு பாலிவுட்டில் சின்னு மண்ணு எனும் படத்தில் நடித்துள்ளார் நடிகர் சந்தானம்.

இதோ அந்த புகைப்படம்...