Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழக முதல்வருக்கு அடுத்தபடியாக ரஜினிக்கு இடம் கொடுத்த மத்திய அமைச்சர்! இணையத்தில் நிலவும் பரபரப்பு!

தமிழகத்தில் மட்டுமல்ல உலகவில் பிரபலமான ஒரு நடிகர் தான் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவது 90% சதவீதம் உறுதியாகிவிட்டது.

மேலும் நான் அரசியலுக்கு வந்து தேர்தலில் வெற்றிபெற்றால் கூட முதலமைச்சராக பதவி ஏற்க்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் ரஜினி.

இந்நிலையில் மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் பல நபர்களை டேக் செய்திருந்தார்.

ஆனால் அதில் குறிப்பாக நம் தமிழக முதலமைச்சருக்கு அடுத்தபடியாக நம் சூப்பர் ஸ்டார் ரஜினியை டேக் செய்துள்ளார். மேலும் இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.