Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யார் உண்மையான தமிழன், பல வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் கூறிய அதிரடி கருத்து

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது.

இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்பு யார் தமிழர், தமிழர் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டனர்.

அதற்கு ரஜினி, எவர் எந்த சாதியாக இருந்தாலும் சரி, அவர் தமிழ் பேச தெரிந்தால் தமிழர் தான் என்று கூறியுள்ளார்.