Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழுந்தைகளின் தற்போதிய நிலை, மகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்ட பதிவு

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலனமான நடிகர்களில் ஒருவர், இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான காஞ்சனா 3 நல்ல வசூல் சாதனை புரிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் டிரஸ்ட்டில் உள்ள கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் தற்போது அவர்களின் நிலை குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, எனது குழந்தைகள் டிரீட்மென்ட் முடிந்து டிரஸ்ட்டிற்கு திரும்பியுள்ளார்கள். அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என முடிவு வந்துள்ளது.

மேலும் மருத்துவர்களுக்கு நன்றி கூறிய அவர் "எனது சமூக சேவை தான், குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. குழந்தைகளுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.