Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா முதல் விஸ்வாசம் வரை தல அஜித்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ

அமராவதி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் தல அஜித் குமார். இதனை தொடர்ந்து தனது கடின உழைப்பினாலும், சிறந்த நடிப்பாலும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வசூலில் மிக பெரிய சாதனைகளை செய்துள்ளன. அந்த வகையில் மங்காத்தா முதல் விஸ்வாசம் வரை தல அஜித் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் என்னவென்று பார்ப்போம்.

1. மங்காத்தா = 78 கோடி { பிளாக் பஸ்டர் ஹிட் }

2. பில்லா 2 = 60 கோடி { ப்ளாப் }

3. ஆரம்பம் = 95 கோடி { ஹிட் }

4. வீரம் = 83 கோடி { ஹிட் }

5. என்னை அறிந்தால் = 83 கோடி { ஹிட் }

6. வேதாளம் = 117 கோடி { பிளாக் பஸ்டர் ஹிட் }

7. விவேகம் = 127 கோடி { ப்ளாப் }

8. நேர்கொண்ட பார்வை = 107 கோடி { ஹிட் }

9. விஸ்வாசம் = 190 கோடி { பிளாக் பஸ்டர் ஹிட் }