Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தேவரகொண்டா தொண்டு நிறுவனத்தில் குவிந்த பணம்...

விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர். இவர் நடிப்பில் அர்ஜுன் ரெட்டி பிரமாண்ட ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ப்ரேட் படங்கள் மூலம் நல்ல கவனம் பெற்றார்.

இவர் கொரொனாவிற்காக மக்களிடம் நிதி கேட்டார், அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து அவருடைய நிறுவனத்திற்கு சுமார் ரூ 1.7 கோடி வரை வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.