Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நம்பர் 2 இரண்டுமே விஜய் தான், பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்ற போட்டி நடந்துகொண்டே தான் இருக்கும். அந்த வகையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் போட்டி என்றால் ரஜினி, விஜய், அஜித்திற்கு தான்.

இதில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கேயார் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் மன்னன் யார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் விஜய் தான் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங், அவர் தான் தமிழகத்தில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வும், பிறகு தான் மற்ற நடிகர்கள் என அவர் கூறியுள்ளார்.

இந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் குறிப்பாக ரஜினி, அஜித் ரசிகர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.