Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சியில் அதிகம் ஒளிப்பரப்பிய படம், TRP கிங்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த தொடர்களையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை.

இதனால் படங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்ய முடிந்தது. இந்நிலையில் ஊரடங்கு துவங்கிய நாளில் இருந்து இதுவரை ஒளிபரப்பு செய்பட்ட படங்களில் எந்த நடிகரின் படங்கள் அதிகமாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்று சதவீத ரீதியாக பார்ப்போம்.

விஜய் = 82%

அஜித் = 77%

சூர்யா = 86%

விக்ரம் = 71%

தனுஷ் = 97%

சிம்பு = 85%

ஜெயம் ரவி = 95%

கார்த்தி = 100%

சிவகார்த்திகேயன் = 93%

இதில் அதிக 100 சதவீதத்தை பெற்று நடிகர் கார்த்தி முதலிடத்தை பெற்றுள்ளதுள்ளார். மேலும் இந்த கணக்கெடுப்பு இந்த கொரோனா ஊரடங்கு சமையத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.