Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்று தேசிய விருது வென்ற தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ

இந்திய சினிமா அளவில் ஒரு நடிகனுக்கு மிக பெரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது ஒன்று தான்.

அப்படி நம் தமிழ் திரையுலகில் இதுவரை எந்தெந்த நடிகர்கள், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்கள் என்று பார்ப்போம்.

1. எம்.ஜி. ராமசந்திரன் - 1

2. கமல் ஹாசன் - 3

3. விக்ரம் - 1

4. பிரகாஷ் ராஜ் - 1

5. தனுஷ் - 1