இதுவரை தமிழ் திரையுலகில் நடிப்பிற்காக டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்கள் யாரெல்லாம் தெரியுமா, முழு லிஸ்ட் இதோ..
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டும் வகையில் எந்த டாக்டர் படத்தை அளிப்பார்கள்.
மேலும் இந்த பட்டத்தை கல்லூரி வாயிலாக அளிப்பது வழக்கம். அப்படி அளிக்கப்பட்ட நடிகர்கள் யாரெல்லாம் என்று பாருங்கள்.
1. சிவாஜி கணேசன்
2. M. G. R
3. விஜயகாந்த்
4. கமல்ஹாசன்
5. சின்னி ஜெயந்த்
6. நாசர்
7. பிரபு
8. விஜய்
9. விக்ரம்
10. விவேக்