Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் படம், என்ன தெரியுமா?

தலதளபதி தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர்கள் நடிப்பில் அடுத்து வலிமை, மாஸ்டர் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித், விஜய் பலரும் பல படங்களை தவறவிட்டுள்ளனர், இதில் ஒரு சில படங்களில் முதலில் விஜய் நடிக்கவிருந்து, அஜித் நடித்திருப்பார்.

அல்லது அஜித் நடிக்கவிருந்து விஜய் நடிப்பார், அந்த வகையில் விஜய் படபிடிப்பில் மெகா ஹிட் ஆன படம் லவ் டுடே.

இப்படம் முதலில் அஜித்திற்கு தான் வந்ததாம், அவர் கால்ஷிட் பிரச்சனையால் வெளியேற, விஜய் நடித்து ஹிட் ஆனது.