Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைக்கோ பட வில்லன் இதற்கு முன் இத்தனை படடங்களில் நடித்துள்ளரா! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்.. இதோ

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வெளியான படம் தான் சைக்கோ.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிக பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் படத்தின் வில்லன் ராஜ்குமார் தான்.

இவர் இந்த படத்தில் நடித்துள்ளது மட்டும் தான் நமக்கு தெரியும், ஆனால் இவர் இதற்கு முன்பே, நீதானே என் பொன் வசந்தம், பிரியாணி, பிசாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதோ அவர் படங்களில் நடித்த காட்சிகளின் புகைப்படங்கள்...