Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் 25வது படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

நம் தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு நடிகனுக்கும் மிகவும் முக்கியமான திருப்புமுனை தனது 25, 50, 100வது படம் தான்.

அப்படி நம் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் 25 வது படங்கள் என்னென்ன என்று இங்கு நாம் பார்ப்போம்.

1. கமல் - தங்கத்திலே வைரம்

2. ரஜினி - மாத்துதப்பட மாக ( கன்னடம் )

3. விஜய் - கண்ணுக்குள் நிலவு

4. அஜித் - அமர்களம்

5. சூர்யா - சிங்கம்

6. தனுஷ் - வேலையில்லா பட்டதாரி

7. விக்ரம் - சேது

8. விஜய் சேதுபதி - சீதக்காதி

9. சிம்பு - விண்ணைத்தாண்டி வருவாயா

10. விஷால் - சண்டகொழி 2

11. அருண் விஜய் - தடம்