தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். இந்நிலையில் தனுஷ் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இதில் அவருக்கு மிகப்பெரிய அதாவது உலகம் முழுவதும் அதிகம் வசூல் கொடுத்த டாப் 5 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்...
அசுரன் - ரூ 70 கோடி
வடசென்னை- ரூ 60 கோடி
வேலையில்லா பட்டதாரி- ரூ 55 கோடி
மாரி- ரூ 50 கோடி
அனேகன் - ரூ 50 கோடி