Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசிங்கமான வீடியோக்களை வெளியிட்ட பெண்! டிக் டாக் பிரபல பெண் கைது! தண்டனை, அதிரடி தீர்ப்பு

தற்போது அதிகம் பேர் பயன்படுத்தும் பொழுதுபோக்கு தளமாக மாறியுள்ளது டிக் டாக். இந்த செயலியில் சினிமா பாடல்களுக்கு ஆடுவதும், வசனங்களை மாஸ் அப் செய்வதும் அதிகரித்துள்ளது.

அதே வேளையில் பிரபலமடைவதற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் எகிப்து நாட்டை சேர்ந்த பெல்லி டான்ஸர் பெண் சமா அல் மஸ்ரி என்ற பெண் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டதாக வந்த குற்றச்சாட்டால் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான அவருக்கு தற்போது இக்குற்ற சம்பவத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் அப்பெண் இந்த வீடியோவை தான் பதிவிடவில்லை, தன்னுடைய போன் திருடுடப்பட்டிருக்கிறது, என் கவனத்திற்கு வராமல் யாரோ மர்ம நபர் இப்படி செய்துள்ளார் என கூறியுள்ளார்.