Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தங்கம்ங்க, அவர் இன்று சூப்பர் ஸ்டார் இருக்க இது தான் காரணம், பிரபல இயக்குனர் ஓபன் டாக்ப்

தமிழ் சினிமாவில் அஜித் தவிர்க்க முடியாத நடிகர். ஆனால், அவர் இந்த உயரத்தை தொட பல கஷ்டங்களை தாண்டி வருகின்றார்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் ஆனந்த பூங்காற்றே, அவள் வருவாளா படம் சூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தை ராஜ்கபூர் இயக்கியிருந்தார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதில் 'அவரு தங்கம்ங்க, சுத்தமான தங்கம், அவர் இன்று இந்த உயரத்தில் இருக்க, அவரின் கடுமையான உழைப்பு மட்டுமே காரணம்.

அந்த அளவிற்கு கடினமாக உழைத்தார், அது தான் அவரை சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்த்தில் உட்கார வைத்துள்ளது' என்று கூறியுள்ளார்.