Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் பிரபல நடிகரை அசிங்கப்படுத்தினரா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் தற்போது விஜய் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

இதில் நடிகர் விஜய் பிரபல நடிகர் நெப்போலியன் அவர்களை அசிங்கப்படுத்தியதாக செய்திகள் வருகிறது.

அதற்கு காரணம் நெப்போலியன் ஒரு பேட்டியில் எனக்கும் விஜய்க்கும் ஒரு மனஸ்தாபம் என்று கூறியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பே ஒரு பத்திரிகையாளர் தன் யூடியூப் சேனலில், ஒரு முன்னணி நடிகர், உச்சத்தில் இருக்கும் நடிகரை கேரவனில் பார்க்க சென்றுள்ளார்.

அப்போது கேரவன் பாய் தடுக்க, உச்ச நடிகர் வெளியே வந்து கேரவன் பாயை திட்டாமல், அந்த பிரபல நடிகரை திட்டினார் என்று கூறியிருந்தார்.

தற்போது இதை கனேக்ட் செய்து நெப்போலியனை அவமானப்படுத்தியது விஜய் தான் என்று செய்தி பரவி வருகிறது.