Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் நிராகரித்து அதன்பின் வேறொரு நடிகர் நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படங்கள்.. ஷாகிங் லிஸ்ட் இதோ..

தமிழ் திரையுலகில் பல விதமான சோதனைகளை கடந்து தற்போது மாபெரும் உச்சத்தில் இருப்பவர் தல அஜித்.

இவர் தற்போது இய்குணர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் தற்போது சிறந்த நடிகர் என்று முன்னிலையில் விளங்கி வந்தாலும், இவரும் தனது திரைப்பயணத்தில் சில சமயங்களில் சில தவறான முடிவுகளை எடுத்துள்ளார்.

ஆம் அது என்வென்றால் இவர் முதலில் நடிக்க மாட்டேன் என்று நிராகரித்து அதன்பின் அப்படத்தில் வேறொரு நடிகர் நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது, இது தான் தல அஜித் தனது திரைப்பயணத்தில் தேர்ந்தெடுத்து தவறான முடிவு.

அப்படி அவர் நிராகரித்து அதன்பின் ஹிட்டான படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. கில்லி

2. லவ் டுடே

3. சாமி

4. காக்க காக்க

5. நந்தா

6. நியூ

7. ரன்

8. நேருக்கு நேர்

9. ஜீன்ஸ்

10. தூள்

11. ஜெமினி

12. கஜினி

13. நான் கடவுள்

14. கோ

இந்த 14 படங்களை மட்டும் தல அஜித் நடித்திருந்தால் எவ்வளவு பெரிய ஹிட்டாக அவரின் திரைப்பயணத்தில் இருந்திருக்கும்.