Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் எதிர்ப்பாரத நடிகருடன் கூட்டணி அமைக்கும் சிறுத்தை சிவா? அண்ணாத்தைக்கு அடுத்தப்படம் இவருடனா...?

சிவா இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் அடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், நயன்தாரா என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இதை தொடர்ந்து சிவா யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பல கேள்விகள் சுற்றி வர, பலரும் சூர்யா என்றார்கள்.

தற்போது இவர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.