Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவை தொடர்ந்து தமிழக அரசியலில் கால்பதித்த தமிழ் நடிகர் நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ..

சினிமா என்பது மக்களை மகிழ வைக்கும், பொழுது போக்கு அம்சமாகவும், தொடங்கப்பட்டிருந்தாலும் நாளடைவில் அது மக்களிடம் செல்வாக்கை பெறுவதற்கான கருவியாக மாறிவிட்டது.

ஆம் ஒரு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமானால் முதலில் திரைப்படங்களில் நடித்து மக்களிடம் தனது அடையாளத்தை பெற்றுக்கொண்டு, அதன்பின் அரசியலில் கால்பதிதால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற எழுதப்படாத விதி ஒன்று நம் தமிழக அரசியலில் உள்ளது.

அப்படி தமிழக அரசியலில் முதலில் திறையிலகில் பணியாற்றிவிட்டு அதன்பின் பின் அரசியலில் கால்பதித்த நடிகர் நடிகைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

1. எம்.ஜி. ராமச்சந்திரன்

2. கலைஞர் கருணாநிதி ( கதை, வசனகர்த்தா )

3. ஜெ. ஜெயலலிதா

4. விஜயகாந்த்

5. கமல் ஹாசன்

6. ரஜினிகாந்த்

7. நெப்போலியன்

8. சரத்குமார்

9. ராதாரவி

10. கருணாஸ்

11. குஷ்பூ

12. உதயநிதி ஸ்டாலின்