Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு! அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ!

தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சினிமா, சின்னத்திரை தொழில்கள் மிகவும் முடங்கியுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலை என்று மாறும் என கேள்விக்குறியாக இருக்கிறது.

அதே வேளையில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளின் திருமணம் கூட்டமில்லாமல் மிகுந்த முக்கியமானவர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சன் டிவியில் ரியல் ஜோடியான கிருஷ்ணா சாயா சிங் நடிக்கும் ரன் சீரியலில் வில்லனாக மிரட்டுபவர் விஜித் ருத்ரன்.

அவருக்கு ஒன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின் மனைவியின் பெயர் விஸ்வவினோதினி.

இருவருக்கும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறி வருகின்றனர்.