Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் ரசிகர்களில் டுவிட்டர் யாருடைய கண்ட்ரோல், சினி உலகம் பிரமாண்ட கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய யுத்தமே நடக்கும்.

அந்த வகையில் சினி உலகம் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு தினங்களுக்கு யாருடைய கண்ட்ரோல் என கேட்டு இருந்தோம்.

இதில் விஜய் ரசிகர்கள் RT, அஜித் ரசிகர்கள் லைக்ஸ் என ஆப்ஷன் கொடுத்து இருந்தோம்.

இதில் அஜித்திற்கு 7 ஆயிரத்திற்கும் மேல் வர, விஜய்க்கு 5 ஆயிரத்திற்கும் மேல் வந்துள்ளது.

இவை ஒரு நாள் என எண்ணிக்கை வைத்து தற்போது 1 1/2 நாளாக நீட்டிக்கப்பட்டு ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ...