Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குட்டி தளபதியின் க்யூட்டான புகைப்படம் இதோ! சமூக வலைதளங்களில் வைரல்

விஜய் தன்னுடைய லட்சக்கணக்கான ரசிகர்களால் தளபதி என கொண்டாப்படுகிறார். மாஸ்டர் எப்படியும் சினிமாவட்டாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் மாஸ்டர் படமும் தள்ளிப்போய்விட்டது.

வெளிநாட்டில் படித்து வந்த விஜய்யின் மகன் சஞ்சீவ் கரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

மேலும் அவர் கனடா நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார். தற்போது சஞ்சீவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.