Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் முழு பட்டியல்.. நீங்கள் சற்றும் எதிர்பாராத கூட்டணிகள் லிஸ்ட் இதோ..

ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் ஜெயம் ரவி.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களின் பட்டியலில் கண்டிப்பாக இவருக்கும் ஒரு இடம்முன்டு.

ஆம் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்று பேர் எடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கோமாளி. இப்படம் வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று மிக பெரிய வெற்றிபெற்றது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்னவென்று இங்கு வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளது.

1. பூமி

2. ஜன கண மன

3. தனி ஒருவன் 2

4. பொன்னியின் செல்வன்

5. மிருதன் 2