Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழந்தை பிறந்தாச்சு! அப்பாவான பிரபல நடிகர்! குழந்தையின் போட்டோ இதோ

கொரோனா ஊரடங்கால் சினிமா முற்றிலும் முடங்கியுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் இல்லை என்பதாலும் சினிமா வட்டாரம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. பலரும் வேலை இழந்துள்ளனர்.

சினிமா பிரபலங்களின் வீடுகளில் நல்ல நிகழ்ச்சிகளும், துக்க நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இயக்குனரும் நடிகருமா ஜூட் ஆண்டனி ஜோசப் அப்பாவாகியுள்ளாராம்.

அவரின் மனைவி டயானாவுக்கு கடந்த ஜூலை 1 ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தற்போது குழந்தை அழகான கைகளை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

ஜூட் ஆண்டனிக்கும், டயானாவுக்கும் கடந்த 2015 ல் காதலர் தினம் அன்று திருமணம் நடைபெற்றது. 2016 ல் முதல் குழந்தையாக பெண் குழந்தையாக பிறந்தது.

தி ஓம் சாந்தி ஓஷானா படத்தின் இயக்குனரும், நடிகரும் ஜூட் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.