Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வயசிலும் இப்படியா! தூள் கிளப்பும் பிரபல நடிகரின் அம்மா! வைரலாகும் வீடியோ இதோ

நடிகர் மிலிந்த் சோமனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நடிகரும், மாடலுமான இவர் கௌதம் வாசுதேவ மேனனின் பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தவர்.

கார்த்தி நடித்த பையா மற்றும் அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மிலிந்த் சோமன் மகள் வயதுள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரின் மகன் உஷா சோமன் கடந்த ஜூலை 3 ம் தேதி 15 புஸ் அப்ஸ் எடுத்து வீடியோவை வெளியிட்டு இளைஞர்களுக்கு சவால் வெளியிட்டுள்ளார்.

81 வயதில் அவர் இப்படி செய்துள்ளது இளைஞர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.