Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற 5 ட்ரைலர்கள், இதில் தளபதி விஜய் மற்றும் சுஷாந்த் சிங்-ன் இடம் பெற்றுள்ளன..

இணையதளங்களில் தற்போது யூடியூப் என்ற இணையத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இதில் உலகளவில் வெளியான திரைப்படங்களின் ட்ரைலர்களில் மக்களுக்கு மிகவும் பிடித்து அதிக லைக்ஸ்களை பெற்றவை தான் பார்க்கவுள்ளோம்.

1. Dil Bechara - 6M+ (24 Hours)

2. Avengers Infinity War (T1) - 3.6+ 3. Avengers Endgame (T1) - 3.2M+ 4. Avengers Endgame (T2) - 2.9M+ 5. Bigil - 2.3M+

நடிகர் சுஷாந்த் சிங்-ன் Dil Bechara திரைப்படம் 24 மணி நேரத்தில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

மேலும் இந்திய அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற டாப் 5 திரைப்படங்களின் பட்டியல், இதோ..

1. Dil Bechara

2. பிகில்

3. Zero

4. Baaghi 3

5. Housefull 4