இதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..
கவுண்டமணி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர். இவர் சினிமாவில் இருந்த வரை அவர் தான் நம்பர் 1 காமெடியனாக இருந்தார்.
இந்நிலையில் கவுண்டமணி பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்று ஒருநாளும் பார்த்தது இல்லை, எல்லோரையும் ரவுண்ட் கட்டி கலாய்ப்பார்.
அந்த வகையில் அவர் என்றும் கிங் தான், ஆனால், கவுண்டமணி ஒருநாளும் தன் குடும்பத்தை வெளியே காட்டியதே இல்லை.
ஆம், கவுண்டமணிக்கு எத்தனை பிள்ளைகள் என்று யாருக்குமே தெரியாது.
இப்படி இருந்த நிலையில் முதல் முறையாக கவுண்டமணி அவர்களின் மகள் புகைப்படம் வெளிவந்துள்ளது.
இந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது, இணையத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது, இதோ...