Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பழம் பெரும் காமெடி நடிகர் குமரி முத்துவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ இவர் தான்

தமிழ் திரையுலகில் உச்சம் பதித்த நடிகர்களில் காமெடியன்களும் இருக்கிறார்கள். அக்காலத்தில் பாலய்யா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் என பலர் நகைச்சுவை மன்னராக மக்கள் செல்வாக்குடன் பிரபலமாக இருந்தனர். அவர்களுக்கென தனி உடல் மொழி உண்டு.

அவ்வகையில் சிரிப்பால் தனி அடையாளம் பெற்றவர் நடிகர் குமரி முத்து. படிப்பின் மீது ஆர்வமில்லாமல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையின் பால் திரையுலகை நோக்கி வந்தவர்.

700 க்கும் அதிகமான படங்களில் நடித்த குமரி பாக்யராஜ் இயக்கத்தில் வந்த இது நம்ம ஆளு படத்தின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

கடந்த 2016 ல் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த இரண்டு நாட்களாக குமரி முத்துவின் பேட்டி ஒன்று வைரலாக வலம் வந்தது.

இந்நிலையில் குமரி முத்துவின் மகள் எலிசபெத் முதன் முதலாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் என் வெற்றிக்கும் என் அப்பாவின் வெற்றிக்கும் காரணம் அமைதி தான். எந்தளவிற்கு வாழ்க்கையில் நாம் அமைதியாக இருக்கிறோமோ அந்தளவிற்கு வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.