Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது....இது அஜித் வீடா? இணையத்தில் பரவும் புகைப்படங்கள், உண்மை என்ன?

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வந்தது.

தற்போது கொரொனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளது.

இந்த கொரொனா பிரச்சனைகள் முடிந்து வலினை படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இணையத்தில் தற்போது அஜித் வீடு தான் என்று சில புகைப்படங்கள் பரவி வருகிறது.

ஆனால், இதுக்குறித்து விசாரிக்கையில் இது உண்மையில்லை, அஜித் வீடு இப்படியிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.